துயர் பகிர்வு ....நெல்லியடி மத்திய மகா வித்தியாலய வீதியை சேர்ந்த திரு திருநாமம்
மார்க்கண்டு (யப்பான்) அவர்கள் நேற்று 13.05.13 அன்று அகால மரணமானார்.அன்னாருக்கு எமது அஞ்சலியும், அவர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிதுகொள்கின்றோம்.மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்