திருமதி ஐயாத்துரை இராசம்மா
இறப்பு : 6 யூலை 2013
யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை இராசம்மா அவர்கள் 06-07-2013 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகளும், வேலாயுதம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம் ஐயாத்துரை(சிங்கர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கெங்காதேவி, காலஞ்சென்ற ஈசன் சோமசுந்தரம்(ஏ.ஜே.பி-ரவெல்ஸ்), இராசு, இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன், விக்னேஸ்வரன், அஜந்தா, ஜீவா, யசோ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தருமலிங்கம், ஜெயந்தி, யோகேஸ்வரி, யோகராணி, மைதிலி, காலஞ்சென்ற ஜெகநாதன், தர்சினி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வானதி, வளர்மதி, மதீஸ்வரன், ரதீஸ்வரன், வாகீசன், கெளரீசன், ஜனகீசன், ரஜீவ், காயா, அருண், கோபீசன், அர்ச்சனா, நீபன், ஜீவிதா, கீதா, அபினாத், சங்கீத், சமிரா, மயூரன், அபிஷா, நிசாந்தன், நிதர்சனா, நிதர்சிகா ஆகியோரின் பாட்டியும்,
டீப்தி, அரன், வர்சா, ஷரணி, வைசாலி, அகன், கைலன், அரண்யா, ஓவியா, திசான், கவின் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்
நிகழ்வுகள் பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 08/07/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Meadowvale Visitation Centre near 7732 Mavis Rd, Brampton, ON, Canada.
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 09/07/2013, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Meadowvale Visitation Centre near 7732 Mavis Rd, Brampton, ON, Canada.